புகுத்தறிவு
அறிவைப் புகுத்து, பின் பகுத்து .
rss
email
twitter
facebook
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்
இறைவன் இயற்கை வடிவில் இருக்கிறான்.

கவிதைகள்




தாய் மடி   சூடு தாங்காமல்   சேய் கூட அழுதிடும் !
இந்த பூமிப்பந்து கனல் சூடு தாங்காமல் அழிந்திடுவளோ !!
தீயின் நாவில் தீமைஅழியட்டும் !
வெப்பத்தின் சாவில்மனிதன் வாழட்டும் !!
"தமிழ் இனி மெல்ல சாகும்" - இது பாரதியின் வாக்கு !
மனித அலட்சியத்தால்
"புவி இனி மெல்ல சாகும்" - இது
என்னுடைய வாக்கு !!

பனிப்பொழிவால் ஆடை உடுத்தி அழகு நங்கை வாழ்ந்து வந்தாள்என் 
அன்னை - அவள் வெப்பமெனும் துட்சாதனன்
சிறுக சிறுக பனிப்போர்வையை துகிலுரிக்க கண்டேன்!
நம்தாய் நிர்வாணம்அடையுமுன்னே - போர்வை ஒன்றை தந்திடுவோம்!!
பச்சைபசேல் என சேலை ஒன்றைநெய்திடுவோம்!!
"மரக்கன்று" - இது நம் மானம் காக்கும் ஆடை அன்றோ !
"மரக்கன்று" - இதுநாம் வாழும் வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த பூமிப்பந்தை தாய் போல் காத்திடுவோம்!
வரப்பு சண்டை வாய்க்கால் சண்டை எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை போதும் !! ஒன்றுபட்டு
ஒழித்துடுவோம் - புது வழியை நாமும்  கண்டிடுவோம்!
பச்சை ஆடை உடுத்திட பலப்பல மரக்கன்று  நடவேண்டும் !
மரம் வெட்டும் மனிதனைபல மாதம் பாலை மணலில் விட வேண்டும் !!
மரச்சோலை எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை எங்கும் நடவேண்டும் !!

நன்றி : http://www.muthukamalam.com


முத்தமிழ் இறைவன் முருகனுக்கு என் முதற்கண் வணக்கங்கள் .
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்

Archives

  • ▼  2011 (1)
    • ▼  June (1)
      • ▼  Jun 03 (1)
        • இயற்கை



Clicking here


Subscribe via Email

Powered by Blogger | Designed by WebTreats
Blogger Templates for WP 2 Blogger sponsored by Cinta